Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ICF - சென்னை ஐசிஎஃப்பில் வேலை. மாச சம்பளம் ரூ.95,000/- !! காலி பணியிடங்கள் 62



மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், சென்னை ஐசிஎஃப் எனப்படும் INTEGRAL COACH FACTORYஇல் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவிகள்: 
Contract Medical Practitioners 
GDMO, 
Nursing Superintendent 
and House Keeping Assistant.

காலி பணியிடங்கள்: 62

பணியமர்த்தும் இடம்: சென்னை

மாச சம்பளம் : ரூ.18,000/- முதல் ரூ.95,000/- வரை

விண்ணப்பிக்க வயது வரம்பு: அதிகபட்சமாக 53 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2020

இந்த வேலை விபரங்களை தெரிந்துகொள்ள இந்த https://iroams.com/Paramedical/recruitmentIndex இணையதளத்தில் சென்றுபாருங்கள்.
ICF - சென்னை ஐசிஎஃப்பில் வேலை. மாச சம்பளம் ரூ.95,000/- !! காலி பணியிடங்கள் 62 ICF - சென்னை ஐசிஎஃப்பில் வேலை. மாச சம்பளம் ரூ.95,000/- !! காலி பணியிடங்கள் 62 Reviewed by Rajarajan on 14.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை