Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

லாக்டவுன் கிளினிக் இலவச டெலிமெடிசன் ஆலோசனை மூலம் எளிதாக அவசர மருத்துவ உதவி பெற வாட் ஆஃப் இணையம்


கொரோனா தொற்று பேரிடர் காலத்தில், கொரோனா தொற்று அல்லாத பிற நோய்கள் உள்ள, ஊரடங்கின் காரணமாக உடனடி மருத்துவ உதவி கிடைக்கப் பெற இயலாதவர்களுக்காக மருத்துவர்களால் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் ஆன்லைன் மூலமாக மருத்துவ ஆலோசனை பெற்று பயன் பெறும் வகையில் இச்சேவை நடைமுறையில் உள்ளது. 


இந்தியா முழுக்க உள்ள 180 மருத்துவர்கள் இணைந்து லாக்டவுன் கிளினிக் என்ற பெயரில்  இலவசமாக டெலிமெடிசன் ஆலோசனைகள் வழங்குகிறார்கள். டெலி மெடிசன் என்றால் நோயாளி நேரில் செல்ல வேண்டியதில்லை. வாட்ஸப்பைப் பயன்படுத்தி ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஸ்பெஷலிஸ்ட்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.Neuro Surgery, Diabetology, cardiology, dermatology, Orthopedics, Pediatrics  வல்லுநர்கள் உள்ளார்கள். அயல்நாட்டிலிருந்தும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.


ஆலோசனை நேரம் : காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை.
வாரத்தின் அனைத்து நாட்களிலும்.

* வாட்ஸ் அப் செயலி வழியாக தங்களது தகவல்களை +91 98408 76460 இந்த எண்ணுக்கு இந்த விவரங்களை அனுப்பவும்

1. பெயர்

2. வயது & பாலினம்

3. முக்கிய பிரச்சினைகள்

4. இருமல் அல்லது சளி அல்லது காய்ச்சல் இருந்தால் (நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறீர்களா அல்லது அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா)

5. முன்பே இருக்கும் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால்

6. மருந்து ஒவ்வாமை

இந்த கோரிக்கையை அனுப்புவதன் மூலம் இந்த டெலி-ஹெல்த் ஆலோசனைக்கு எனது ஒப்புதல் அளிக்கிறேன்.

தாங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

Step 1: Use the following format only

Register through WhatsApp to +91 98408 76460, +91 70024 26607 (for Hindi) with details in the below format
Send consultation request in this format:
Mobile no:
Name:
Age & Sex:
weight:(for baby)
Main problem(with duration): 
Pre-existing illness:
Current medication:
Drug allergy:
By sending this request I give my consent for this telehealth consultation.

If not in the above format request will not be registered, you'll not get a consult

Step 2:

Doctor will message you or call you via Voice / WhatsApp Video call based on requirements. 
(Current Wait time is 10 minutes to 3 hours as of 30th March 2020 due to increase in number of patients. We are anticipating more delay in the future.)

(or)

Our doctors will setup an online video consultation link & send it to your mobile.
Paste the link in Google Chrome or Firefox browser and click enter.

Step 3:

Your online doctor consultation starts immediately after the doctor responds to your message and you'll be able to interact with the doctor and get his/her advice. Please do not send reminder messages. Your call for real medical need will be answered, even if there is a delay.

(or) 

In some circumstances clicking on the online video consultation link will start your consultation. The method to be followed for consultation is purely based on doctor's preference and condition of the patient. 

* தாங்கள் கொடுக்கும் விவரங்களை சரியாக குறிப்பிடவும்.விவரங்கள் போதுமானதாக இல்லை எனில் ஆலோசனை வழங்க இயலாது. (விவரங்கள் தெளிவாக இருக்கும் பட்சத்தில் சரியான ஆலோசனையை பெற முடியும்) 

* பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு-பெண்கள் நலம், குழந்தைகள் நலம்,கண்,காது-மூக்கு-தொண்டை பிரிவு, தோல் மருத்துவம், சிறுநீரக பிரிவு, நரம்பியல், இதயம்-நுரையீரல் மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், மனநலம்,பல் மருத்துவம் என அனைத்து பிரிவு மருத்துவர்களும்  உள்ளனர். (MD,MS,DM,MBBS,MDS,BDS) தங்களது தேவையை பொறுத்து, மருத்துவர்களின் இருப்பை பொறுத்து 10 நிமிடங்கள் முதல் 3 மணி நேரத்தில், தங்களுக்கு வேண்டிய மொழியில் தகுந்த மருத்துவரிடமிருந்து  ஆலோசனை வழங்கப்படும்.

இச்சேவை அவசர சிகிச்சைக்கு பொருந்தாது.

*  கொரோனா சம்மந்தப்பட்ட சந்தேகங்கள், இரண்டாம் கட்ட ஆலோசனை, அழகு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவற்றை தவிர்க்க.( கவனிக்க - கொரோனா அல்லாத நோய்கள் )

* மருந்துகள் வழங்கும் சேவை கிடையாது.


* கட்டணம் கிடையாது.

லாக்டவுன் கிளினிக் இலவச டெலிமெடிசன் ஆலோசனை மூலம் எளிதாக அவசர மருத்துவ உதவி பெற வாட் ஆஃப் இணையம் லாக்டவுன் கிளினிக் இலவச டெலிமெடிசன் ஆலோசனை மூலம் எளிதாக அவசர மருத்துவ உதவி பெற வாட் ஆஃப் இணையம் Reviewed by Rajarajan on 9.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை