NEETமற்றும் JEE நுழைவுத்தேர்வு தேதி அறிவித்தது மத்திய அரசு

கொரோனா பாதிப்பால் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி நீட் நுழைவுத்தேர்வு ஜுலை மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் எனவும் JEE தேர்வுகள் ஜூலை 18 முதல் ஜூலை 23 வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெ ரிவித்துள்ளார்.
NEETமற்றும் JEE நுழைவுத்தேர்வு தேதி அறிவித்தது மத்திய அரசு
Reviewed by Rajarajan
on
5.5.20
Rating:

கருத்துகள் இல்லை