Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Breaking News : SSLC Public Exam Date Announced 10ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய தேதி அறிவிப்பு


Was
இந்த ஆண்டு கொரொனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இத்த தேர்வானது வரும் மாதங்களில் நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்சமயம் தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பில் பத்தாம் வகுப்பிற்கு  வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அதைப்போல் பதினொன்றாம் வகுப்பு நடைபெறாத ஒரே ஒரு தேர்வுக்கு மட்டும் ஜூன் இரண்டாம் தேதியும், 12ஆம் வகுப்பில் கடைசியாக நடைபெற்ற தேர்வில் எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு  ஜூன் 4-ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

அதன் படி ஜுன் 1-ல் மொழிப்பாடமும், 3-ம் தேதி ஆங்கிலமும், 5-ம் தேதி கணிதமும், 6-ம் தேதி விருப்ப மொழிப்பாடமும், 8-ம் தேதி அறிவியலும், 10-ம் தேதி சமூக அறிவியலும், 12-ம் தேதி வொகேஷனல் பாடத்திற்கான தேர்வுகள் நடக்கும்.
Was


Breaking News : SSLC Public Exam Date Announced 10ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய தேதி அறிவிப்பு Breaking News : SSLC Public Exam Date Announced 10ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய தேதி அறிவிப்பு Reviewed by Rajarajan on 12.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை