Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வேதியியல் பாடத்தேர்வுக்கு 'போனஸ்' மதிப்பெண் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


பிளஸ் 2 வேதியியல் தேர்வில்ஒரு கேள்வியில் மொழிபெயர்ப்பு பிழை இருந்ததால், 3 மதிப்பெண் போனசாக வழங்கபள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்நேற்று துவங்கியது.
ஒவ்வொரு பாட வாரியாகவும் வழங்கப்பட்ட விடைக்குறிப்புகளை ஆய்வு 
செய்துதலைமை மதிப்பீட்டாளர்கள் விடைகளை திருத்தினர்இதில்தவறான விடை குறிப்புகள் மற்றும் பிழையான கேள்விகளைதேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர்களிடம் தெரிவித்தனர்அதன்படிவேதியியல் தேர்வில்புரதத்தின் வகைகள் குறித்த கேள்வியில்ஆங்கிலத்தில் சரியாகவும்தமிழில் பிழையும் இருந்தது கண்டறியப்பட்டதுஇது குறித்துபள்ளி கல்வித் துறையின் தேர்வு பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்துஅந்த கேள்விக்குதமிழ் வழி மாணவர்கள் பதில் எழுத முயற்சித்திருந்தால்அவர்களுக்கு, 3 மதிப்பெண் போனசாக வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது
வேதியியல் பாடத்தேர்வுக்கு 'போனஸ்' மதிப்பெண் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.  வேதியியல் பாடத்தேர்வுக்கு 'போனஸ்' மதிப்பெண் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. Reviewed by Rajarajan on 28.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை