Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 365 நாளாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!

 மகப்பேறு விடுப்பு 1.7.2021 முதல் 1 ஆண்டாக உயர்த்தி அரசாணை வெளியீடு.


1.7.2021 க்கு முன்னதாக மகப்பேறு விடுப்பில் உள்ளவர்களும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 9 மாதத்திற்கு பதிலாக ஓராண்டு அதாவது 365 வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.





பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 365 நாளாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!! பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 365 நாளாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!! Reviewed by Rajarajan on 24.8.21 Rating: 5

கருத்துகள் இல்லை