Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நாளை 02.08.21 அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எந்த விடுப்பும் எடுக்க கூடாது



 

*💥பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகளின் படி 2/8/2021 அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும். அன்று எந்தவித விடுப்பும் எடுக்காமல் பணியில் சேர வேண்டும்.*


*💥3/8/2021 முதல் விடுப்பு வேண்டியவர்கள் (விதிகளின் படி தற்செயல்/ மருத்துவ விடுப்பு/ மத விடுப்பு) வேண்டியவர்கள் துய்த்துக் கொள்ளலாம்.*

நாளை 02.08.21 அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எந்த விடுப்பும் எடுக்க கூடாது நாளை 02.08.21 அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எந்த விடுப்பும் எடுக்க கூடாது Reviewed by Rajarajan on 1.8.21 Rating: 5

கருத்துகள் இல்லை