TN BUDGET 2021 - தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2021 முழுமையான தகவல் தொகுப்பு
தமிழக பட்ஜெட் 2021-22: - நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் :
* பெட்ரோல் விலை ரூ.3 குறைக்க ஆணை
* அங்கன்வாடி மையங்கள் தரம் உயர்த்த நிதி 48 ஒதுக்கீடு.
* பெண் அரசு ஊழியர் மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
* மலைப் பகுதியில் புதிதாக 12 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்.22 பள்ளிகள் தரம் உயார்த்தப்படும்
* தமிழ்நாட்டுக்கு தனித்துவமான தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும்
* அடிப்படை கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படும்
* உயர்கல்வி துறைக்கு 5,369.09 கோடி ஒதுக்கீடு
* புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்
* கல்வித்துறைக்கு ரூ,32,599.54/- கோடி நிதி ஒதுக்கீடு.
* 865 உயர்நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை
* மாணவர்களுக்கு டேப் ( தொடுதிரை கணினி) வழங்கப்படும்.
* தமிழக காவல் துறையில் 14,317 பணியிடங்கள் நிரப்பப்படும்.
* திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும்
கருத்துகள் இல்லை