Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

டிசம்பர் 14 முதல் 16 வரை கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்தக்கூடாது என இயக்குனர் உத்தரவு

தேர்வாணையம் சார்பில் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக அந்த நாட்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் ஏதும் நடத்தக்கூடாது. இதுசார்ந்து அரசு, நிதியுதவி மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனைத்து மண்டல இயக்குநர்களும் உரியஅறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். என கல்லூரிக் கல்வி இயக்குநர் ம.ஈஸ்வரமூர்த்தி அறிக்கையில் கூறியுள்ளார்.


டிசம்பர் 14 முதல் 16 வரை கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்தக்கூடாது என இயக்குனர் உத்தரவு டிசம்பர் 14 முதல் 16 வரை கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்தக்கூடாது என இயக்குனர் உத்தரவு Reviewed by Rajarajan on 14.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை