பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு இனி இரண்டு தேர்வு அரசாணை வெளியீடு
தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும். ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு தனித் தேர்வாகவும் நடத்த முடிவு செய்து அதற்கான அரசாணை இன்று வெளியிட்டுள்ளது.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு இனி இரண்டு தேர்வு அரசாணை வெளியீடு
Reviewed by Rajarajan
on
29.12.22
Rating:
இது பழைய go இன்று அரசிதழில் பள்ளி கல்வி துறை சார்பாக எந்த go வரும் வெளிவரவில்லை தவறான தகவல்களை பதிவிட வேண்டாம்.
பதிலளிநீக்கு