Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளிக்கு வழங்கப்படும் Special fees குறித்த தகவல்

 

Special fees குறித்த தகவல் 

அந்தந்த ஆண்டில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்...


தொகை நான்கு கணக்கு தலைப்பின் கீழ் பிரிக்கப்படவேண்டும்


1) JRC

2) Scouts

3) Medical inspection

4) General

     4(a) interest...


Medical inspection - மொத்த தொகை அப்படியே மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்...


JRC/Scouts தொகை உரிய காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும்...

(JRC Scouts subscription to district level convener+ JRC student scouts student camp activity)


பொது நிதி...

தீர்மானம் எழுதி முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்..


வட்டி தொகை செலவு செய்ய கூடாது.

அரசுக் கணக்கில் ஓவ்வொரு ஆண்டும் செலுத்திட வேண்டும்...


Accumulated amount 50000 வரை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்...


அதற்கு மேற்பட்ட தொகை எனில் உயர் அலுவலர் அனுமதி தேவை...


( Accumulated amount பயன்படுத்தும் போது சற்று கவனம் தேவை...

அந்த தொகை special fees reimbursement Amount தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்)

எனக்கு தெரிந்த ஒரு பள்ளியில் பல ஆண்டுகளாக இருந்து accumulated amount 

பயன்படுத்திய பிறகு..


தணிக்கை போது தவறுதலாக scholarship amount, spl fee account இல் ஏறியது.. அதையும் தெரியாமல் பயன் படுத்தியதால்...


உரிய விளக்கத்துடன் திருப்பி செலுத்தும் நிகழ்வு நடந்தது..


சில இடங்களில் spl fee interest விவரம் சரியாக பராமரிக்காத காரணத்தால் அடுத்த வந்த தலைமை ஆசிரியர் அதையும் தவறுதலாக பயன்படுத்தி மீண்டும் கையில் இருந்து அரசுக் கணக்கில் செலுத்தும் நிகழ்வு...


எனவே...


அந்தந்த ஆண்டில் வழங்கும் தொகை அந்தந்த ஆண்டில் செலவு செய்வது நல்லது...


இயலாத சூழலில் வரும் ஆண்டுகளில் பயன் படுத்தி கொள்ளலாம்..

தவறில்லை..

ஆனால் Bill date அந்தந்த financial year இல் தான் கட்டாயம் இருக்க வேண்டும்...

(1/4 to 31/3)...


உம்..

மார்ச் 2023 முன் செலவு செய்த தொகை ஏப்ரல் 2023 இல் பயன் படுத்தலாகாது👍🏼

நன்றி 🙏

உமாமகேஸ்வரி 


அரசு பள்ளிக்கு வழங்கப்படும் Special fees குறித்த தகவல் அரசு பள்ளிக்கு வழங்கப்படும் Special fees குறித்த தகவல் Reviewed by Rajarajan on 20.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை