புதிதாக பணியேற்பு செய்த முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டா?
புதிதாக பணியேற்பு செய்த முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டா?
அரசாணை நிலை எண் 37 P&AR நாள் 10/03/20 இன் படி
10/03/2020 க்கு பிறகு பணியேற்பு செய்த யாருக்கும் ஊக்க ஊதிய உயர்வு கிடையாது...
அரசாணை நிலை எண் 120 ம.வ.மே து நாள் 1/11/21இன் படி
உயர்கல்விக்கு ஊக்கத் தொகை ( one time - lump-sum amount) உண்டு..
Ph.D க்கு 25000 /-
பணியில் சேரும் முன்பு முடித்து இருந்தால் ஊக்கத் தொகை கிடையாது..
பணியில் சேர்ந்த பிறகு முடித்தால் மட்டுமே ஊக்கத் தொகை பெற இயலும்...
பணியில் சேரும் முன்பு எதேனும் உயர் கல்வி பயின்று வந்தார் எனில்...
தற்போது அந்த " படிப்பினைத் தொடர " கட்டாயம் அனுமதி வாங்க வேண்டும்...
அதே போல் துறைத் தேர்வு எழுத அனுமதி தேவை இல்லை..
தகவல் மட்டும் தெரிவித்தால் போதும்...
ஆனால்....
TRB
கல்லூரி விரிவுரையாளர் தேர்வு...
பாலிடெக்னிக் exam...
TNPSC Group 1 exam...
DEO exam....
UPSC civil service exam...
போன்ற போட்டித் தேர்வு எழுதிட நியமன அலுவலர் இடம் (தலைமை ஆசிரியர் வழியாக) முறையான அனுமதி பெற விண்ணப்பம் அளிக்க வேண்டும்....
தகவல்.
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி ஆனந்தூர் இராமநாதபுரம் மாவட்டம் 🙏
கருத்துகள் இல்லை