Public Exam notification for Private candidate பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு
பத்தாம் வகுப்பு / மேல்நிலைமுதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
10th,11th,12th Private Candidates Exam Notification - Download here
Public Exam notification for Private candidate பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு
 
        Reviewed by Rajarajan
        on 
        
21.12.22
 
        Rating: 

கருத்துகள் இல்லை