Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC Group குரூப் 4 கூடுதலாக 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்

 TNPSC Group  குரூப் 4 தேர்வில், ஏற்கனவே 7301 பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 9,870 காலி பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையே ஏற்கனவே 7,301 பணியிடங்கல் இருந்த நிலையில் குருப்-4 தேர்வில் கூடுதலாக சுமார் 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 9,870 ஆக அதிகரித்துள்ளது. TNPSC விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஜனவரியில் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



TNPSC Group குரூப் 4 கூடுதலாக 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் TNPSC Group  குரூப் 4 கூடுதலாக 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் Reviewed by Rajarajan on 28.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை