நாளை பள்ளி வேலை நாளாக அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி வேலை நாளாக அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9-ல் விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிக்கு வேலை நாள் அறிவிப்பு.
திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை காரணமாக டிசம்பர் 2-ல் விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் அறிவிப்பு.
நாளை பள்ளி வேலை நாளாக அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு
 
        Reviewed by Rajarajan
        on 
        
16.12.22
 
        Rating: 

கருத்துகள் இல்லை