மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊர்தி படி (Traveling allowance) வழங்குவது குறித்து கருவூல ஆணையாளர் விளக்கம்
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு அரசின் சார்பில் போக்குவரத்து படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த படியானது நீண்ட கால விடுப்புகளான பணியிடை ஏற்பு காலம் (joining time) தற்காலிக பணிநீக்கம் (suspension period) போன்ற விடுப்பு நாட்களுக்கு மட்டுமே எடுத்தம் செய்யப்பட வேண்டும். மற்ற விடுமுறை நாட்கள் ஆன காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பிடித்தம் செய்யக் கூடாது என கருவுல ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊர்தி படி (Traveling allowance) வழங்குவது குறித்து கருவூல ஆணையாளர் விளக்கம்
Reviewed by Rajarajan
on
24.12.22
Rating:
கருத்துகள் இல்லை