Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

PTA விதிமுறைகள் மற்றும் PTA கணக்கு குறித்த தகவல்

 நண்பர்களே வணக்கம் 🙏


 *PTA accounts* *சுருக்கமாக* 


1) அதிகபட்ச சந்தா தொகை *50* மட்டும்


2) அனைத்து வகை ஆசிரியர்களும் *கட்டாயம் சந்தா செலுத்த வேண்டும்* ( அலுவலக பணியாளர் செலுத்த வேண்டாம்)


3) அண்ணன் தம்பி அக்கா தங்கை ஒரே பள்ளியில் படித்தார்கள் எனில் குடும்பத்திற்கு ( *ஒரு பெற்றோருக்கு ஒரு சந்தா)* ஒரு சந்தா மட்டும் செலுத்தினால் போதும்..


4) *மாநில இணைப்பு கட்டணம்* அனைத்து வகை பள்ளிகளும் *ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டும்* 


5) *மாவட்ட PTA சந்தா* தொகை *5%* (மொத்த வசூலில்) *DEO PTA* வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்


6) மற்ற கணக்குகள் போன்று தான் தீர்மானம் கட்டாயம்...

தீர்மான நோட்டு...


Cash book ...


Voucher file முறையாக பராமரிக்க வேண்டும்.


7) பள்ளி நலன்

 *மாணவர் தேவை மற்றும் நலன்* சார்ந்த எந்த ஒரு செலவும் செய்யலாம்...


8) *வட்டித் தொகையை* அரசுக் கணக்கில் செலுத்த *வேண்டியது இல்லை..* 

(ஆசிரியர்கள்/ மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் *பரிசுப் பொருட்கள்* வழங்கலாம்)


9) இதில் accumulated amount என்ற concept கிடையாது...

கணக்கில் இருக்கும் தொகையை எப்போதும் ( *ஆண்டு முழுவதும்)* முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம் 


10) *தணிக்கை தடை* அறிக்கையில் "தொகை செலுத்த வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தால்


நமது பள்ளி PTA account இல் normal pay in slip மூலம் பணம் கட்டி counterfoil ஐ தணிக்கைக்கு முன்னிலைப் படுத்த வேண்டும்

E challan மூலம் *IFHRMS* இல் *செலுத்த கூடாது* 


நன்றி 🙏

தகவலுக்காக

க. செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி ஆனந்தூர் இராமநாதபுரம் மாவட்டம் 🙏



PTA விதிமுறைகள்


PTA விதிமுறைகள் மற்றும் PTA கணக்கு குறித்த தகவல் PTA விதிமுறைகள் மற்றும் PTA  கணக்கு குறித்த தகவல் Reviewed by Rajarajan on 20.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை