Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு


புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. 


அதன்படி டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.



புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு Reviewed by Rajarajan on 13.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை