மதிப்பெண் விவரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - CEO நடவடிக்கை!!
கடந்த கல்வி ஆண்டில் நடந்த பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பிடும் பணியில் , மாணவர் களின் மதிப்பெண் விவரத்தில் மாறுதல் இருப்பது , மறுமதிப்பீடு செய்தபோது கண்டறியப்பட்டது . இதையடுத்து , சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் , கடந்த கல்வி ஆண்டில் மேல்நிலை வகுப்பு பொதுத் தேர்வின்போது கவனக்குறைவாக செயல்பட்டதாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 70 பேரிடம் விளக்கம்கேட்டு முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .
மதிப்பெண் விவரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - CEO நடவடிக்கை!!
Reviewed by Rajarajan
on
4.1.20
Rating:
கருத்துகள் இல்லை