600 கோடி ரூபாய் முதலீட்டில் சாயி பல்கலைக்கழக
Was
சென்னையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது சாயி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறைக்கும் சாயி கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்திற்கும் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.
சாயி பல்கலைக் கழகத்தின் நிர்வாக குழுவில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி மூத்த வழக்கறிஞர் கல்வி மற்றும் நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழகம் முதற்கட்டமாக 7 ஆண்டுகளில் 600 கோடி ரூபாய் முதலீட்டில் 6,000 மாணவர்களுடன் 300 உறுப்பினர்களைக் கொண்ட பேராசிரியர்கள் குழு மற்றும் கொண்டு இயங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
600 கோடி ரூபாய் முதலீட்டில் சாயி பல்கலைக்கழக
Reviewed by Rajarajan
on
1.9.20
Rating:
கருத்துகள் இல்லை