பொறியியல் கல்விக்கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது உயர் கல்வி அமைச்சர் அன்பழகன்
சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
Was
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 10,ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடையும் என்றும், செப்டம்பர் 17ந் தேதி அன்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசு ஒதுக்கீட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்த படாது என்றும் அவர் கூறினார்.
கட்டணம் செலுத்தி அரியர் தேர்வுகளுக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
பொறியியல் கல்விக்கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் 
 
        Reviewed by Rajarajan
        on 
        
26.8.20
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
26.8.20
 
        Rating: 


கருத்துகள் இல்லை