Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா? தளர்வா? இன்று அறிவிக்கிறார் தமிழக முதல்வர்


Was

தமிழகத்தில் 7ஆம் கட்டமாக ஊடரங்கு உத்தரவு இந்த மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ஆம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் போதே தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவற்றில் இன்னும் எந்தவித தளர்வுகளும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் நாளையுடன் 7ஆம் கட்ட ஊரடஙக்கு முடிவுக்கு வருகிறது

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்த முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா? தளர்வா? இன்று அறிவிக்கிறார் தமிழக முதல்வர் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா? தளர்வா? இன்று அறிவிக்கிறார் தமிழக முதல்வர் Reviewed by Rajarajan on 30.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை