அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக் கட்டணம் ரத்து - அரசாணை எண் GO No .131 Date :29/07/2019
Was
ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
அதாவது, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக ரூ.200, 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.250, பிளஸ்1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு ரூ.500 கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Was

Was

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக் கட்டணம் ரத்து - அரசாணை எண் GO No .131 Date :29/07/2019
Reviewed by Rajarajan
on
21.8.20
Rating:

கருத்துகள் இல்லை