Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..


Was
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பிளஸ் 1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் 25ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  அதன் படி www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவித்துள்ளது. மேலும்மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. 

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆக.31 முதல் செப்.2ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் உரிய கட்டணத் தொகையை விண்ணப்பத்தோடு ஒப்படைக்க வேண்டும் என தகவல் தெரிவித்துள்ளது

12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. Reviewed by Rajarajan on 26.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை