Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு

 


AMP

வரும் 13 ஆம் தேதி நடக்கவுள்ள நீட் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்து படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வை என்டிஏ என்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இதற்கான ஹால் டிக்கெட்டை https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx  என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க ஆதார் எண்ணுடன் கூடிய சோதனை முறை அமல்படுத்தப்பட உள்ளது.
Was

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தேர்வு அறையில் 24 பேருக்கு பதிலாக தலா 12 பேர் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருவதுடன் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் போன்ற  நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு Reviewed by Rajarajan on 26.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை