அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.. மாணவர்களுக்கு TC வழங்குவது சார்ந்த தகவல்கள்..
Was
✍EMIS Portal ல் உள்ளீடு செய்யப்பட்ட TC யைத்தான் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் EMIS TC ன் ஒரு பிரதியை நகலெடுத்து பள்ளியில் வைத்து பராமரிக்கப் பட வேண்டும்*.
*✍14. 08. 2020 முதலே தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களை வழங்கலாம்*.( அதனால் TC Application date &TC issue date இன்றைய தேதியே போடலாம்)
*✍17. 08. 2020 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய மாணவர்களை சேர்க்கலாம்*.
*✍தொடக்க நிலைப் பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 14.03.2020 நடுநிலைப் பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 16-03-2020*.
*✍ TC A4 Size தாளில் பிரிண்ட் எடுத்துத் தரலாம்.*
*✍,சாதி எனக் குறிப்பிட்டுள்ள கலத்திற்கு எதிராக Refer community certificate என மட்டுமே குறிப்பிட வேண்டும்.*
*✍ பள்ளி களில் பயின்ற 5,8 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி அளித்து Common pool க்கு உடனடியாக மாற்றம் செய்தல் வேண்டும்*.
*✍இடைப்பட்ட வகுப்புகளில் TC கேட்கும் மாணவர்களை COMMON POOL க்கு அனுப்பிய பின் TC GENERATE செய்து வழங்க வேண்டும்*.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.. மாணவர்களுக்கு TC வழங்குவது சார்ந்த தகவல்கள்..
Reviewed by Rajarajan
on
16.8.20
Rating:
கருத்துகள் இல்லை