Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மே மாத தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி -பதிவாளர் தகவல்


Was

மே மாத தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் மே மாதத் தோ்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என பதிவாளா் ஆா்.ஞானதேவன் தெரிவித்தாா். 

மே மாத தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி -பதிவாளர் தகவல் மே மாத தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி -பதிவாளர் தகவல் Reviewed by Rajarajan on 10.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை