Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

SBI வங்கி சேவை கட்டணம் ரத்து...


SBI வங்கி சேவை
கட்டணம் ரத்து...

சேமிப்புக் கணக்கில் மாத சராசரி இருப்புத் தொகை இல்லாததற்கான கட்டணம்குறுஞ்செய்தி சேவைக்கானகட்டணம் ஆகியவற்றை பாரத ஸ்டேட் வங்கி ரத்து செய்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லை எனில் கட்டணம்வசூலிக்கப்படும்.

இதேபோல்வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தல்செலுத்துதல்கிரெடிட் கார்டுடெபிட் கார்டுபயன்பாடு ஆகியவற்றுக்காக செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும்
இந்த இரண்டு கட்டணங்களும் ரத்துசெய்யப்படுகின்றனஎனவேஇனிமேல்வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டணங்களை செலுத்தத் தேவையில்லை எனபாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்
SBI வங்கி சேவை கட்டணம் ரத்து... SBI வங்கி சேவை கட்டணம் ரத்து... Reviewed by Rajarajan on 23.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை