Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாவட்ட கல்வி அலுவலர்கள் இடம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்.

மாவட்ட கல்வி அலுவலர் இடமாற்றம் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு /பணி மாறுதல் அளித்தல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்.



Was
பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல். குழித்துறை( கன்னியாகுமரி மாவட்ட) கல்வி அலுவலர் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மதுரை மாவட்டம் மேலூர் மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல். விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு பாண்டி துரை அவர்கள் பழனி மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக் திரு. நரேந்திரன் நியமனம் மாவட்ட கல்வி அலுவலர்கள் இடம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் இடம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள். மாவட்ட கல்வி அலுவலர்கள் இடம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்.  Reviewed by Rajarajan on 25.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை