Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

RTE சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களுக்கு இலவச சேர்க்கை - நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.




Was
தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது 1-ம் வகுப்புகளில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 1.12 இலட்சம் இடங்கள் உள்ளன. வரும் 2020-21 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை( ஆகஸ்டு-27) முதல் செப். 25-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

RTE சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களுக்கு இலவச சேர்க்கை - நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். RTE சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்களுக்கு இலவச சேர்க்கை - நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். Reviewed by Rajarajan on 26.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை