Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அனைவருக்கும் இந்திய திரு நாட்டின் 74 -ஆவது சுதந்திர தின வாழ்த்துகள்.

துயரின்றி நாம் வாழ

துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்.
திக்கு கால் 
முளைத்து சாதி ஆனதோ
மதத்திற்கு மதம் பிடித்து
மரணம் ஆகின்றதோ?
இதுவா சுதந்திரம்?

சாதியா நம்
ஒருமைப்பாடு? 
மதமா நம்
ஒற்றுமை?

உண்மை தான் 
நம் பண்பு..!
உழைப்பு தான் 
நம் தெம்பு..!
அன்பு ஒன்று தான் 
நம் பிணைப்பு..!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

அனைவருக்கும் இந்திய திரு நாட்டின் 74 -ஆவது சுதந்திர தின வாழ்த்துகள். அனைவருக்கும் இந்திய திரு நாட்டின் 74 -ஆவது சுதந்திர தின வாழ்த்துகள். Reviewed by Rajarajan on 15.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை