Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்' இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்

தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 27ல், பொதுத் தேர்வு நடத்தப்படவிருந்தது. கொரோனா பிரச்னையால், தேர்வை ரத்து செய்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.'தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுகின்றனர்; மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை சராசரியாக கணக்கிட்டு, மதிப்பெண்கள்வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:30 மணிக்கு வெளியாகின்றன. 
A
Was

இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்' இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்'  இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் Reviewed by Rajarajan on 10.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை