தமிழக மினி கிளினிக் வேலைவாய்ப்பு 2021 – 1500 + பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
அம்மா மினி கிளினிக் காலிப்பணியிடங்கள்:
- ஈரோடு 156
 - நாமக்கல் 53
 - சேலம் 321
 - திருவண்ணாமலை 146
 - திருப்பத்தூர் 88
 - நீலகிரி 84
 - திண்டுக்கல் 174
 - தருமபுரி 90
 - காஞ்சிபுரம் 78
 - ராணிப்பேட்டை 60
 - திருநெல்வேலி 96
 - திருவள்ளூர் 106
 - விருதுநகர் 58
 - வேலூர் 76
 
வயது வரம்பு:
வயதானது செவிலியர் / MLHP எம்.எல்.எச்.பி.க்கு 35 வயது மற்றும் எம்.பி.எச்.டபிள்யூ / உதவியாளருக்கு 40 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TN Amma Mini Clinic கல்வி தகுதி:
- Medical Officer: MBBS Degree
 - Staff Nurse/ MLHP: GNM Diploma
 - Multi Purpose Hospital Worker/ Attender): 8th Pass
 
தமிழ்நாடு மினி கிளினிக் வேலைகளுக்கான சம்பள விவரங்கள்
- மருத்துவ அதிகாரி: ரூ.60000/-
 - செவிலியர் / எம்.எல்.எச்.பி: ரூ.14000/-
 - பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்): ரூ.6000/-
 
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 11.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை Notification 1 || Notification 2
ஈரோடு Notification 1 || Notification 2
நாமக்கல் Notification 1
சேலம் Notification 1 || Notification 2
திருவண்ணாமலை Notification
திருப்பத்தூர் Notification
நீலகிரி Notification 1 || Notification 2
திண்டுக்கல் Notification 1 || Notification 2
தருமபுரி Notification
காஞ்சிபுரம் Notification
ராணிப்பேட்டை Notification
திருவள்ளூர் Notification
திருநெல்வேலி Notification
வேலூர் Notification
விருதுநகர் Notification
தமிழக மினி கிளினிக் வேலைவாய்ப்பு 2021 – 1500 + பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
 
        Reviewed by Rajarajan
        on 
        
10.2.21
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
10.2.21
 
        Rating: 


கருத்துகள் இல்லை