Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பட்ஜெட்டில் நிர்மலா சீத்தாராம கூறி வரும் முக்கிய அம்சங்கள் இதோ!

 

Finance minister
Was
கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் : 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன்முறையாக, மின்னணு பதிவாக (டிஜிட்டல்) பட்ஜெட் தாக்கல் செய்தார்: எனவே, அதன் முக்கிய அம்சங்களை உங்களுக்கு லைவ் அப்டேட்டாக தருகிறோம். பட்ஜெட்டில் நிர்மலா சீத்தாராம கூறி வரும் முக்கிய அம்சங்கள் இதோ!: பொது முடக்கத்தால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது! – நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த பட்ஜெட் உதவும்.. 2021 பட்ஜெட் 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது.. 11 ஆயிரம் சுகாதார மையங்கள் அமைக்கப்படும் நகர்புறங்களில் ஏற்படும் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற ஸ்வட்ச் பாரத் 2.0 அறிமுகம் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு காற்று மாசுவை தடுக்க ரூ.2217 கோடி ஒதுக்கீடு உற்பத்தியை பெருக்க 13 துறைகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீடு இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை துவங்கப்படும் இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாக கவனிக்கப்படும் பழைய வாகனங்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும்.. 3 ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் 7 ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளிக்க ஏதுவாக புதிய நிதி நிறுவனம் அமைக்கப்படும். 3 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த கடன் வழங்கப்படும். மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க 2 புதிய திட்டம்… ரூ.63,000 கோடி செலவில் சென்னை மெட்ரோ இரண்டாம் அலகு திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் 118 கி.மீ. தூரத்திற்கு ரூ.63,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.. சுகாதாரத்துறைக்கு ஒட்டுமொத்தமாக 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு 100 நகரங்களில் எரிவாயு விநியோக குழாய் கட்டமைப்பு திட்டம்; மேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.. நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023-க்குள் மின்மயமாக்கப்படும் எந்த விநியோக நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெறலாம் என வாடிக்கையாளர்களே முடிவு செய்யலாம் சென்னையில் 118 கி.மீ. தூரத்திற்கு ரூ.63,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் நாட்டின் 27 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் காற்று மாசைக் கட்டுப்படுத்த ரூ.2,217 கோடி நிதி ஒதுக்கீடு மதுரையில் – கொல்லம் இடையே நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை! கன்னியாகுமரி – கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கப்படும் மதுரையில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் தமிழகத்தில் 3,500 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பணிகளுக்கு ரூ.1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு; தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் 4 மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டம்! தமிழகத்திற்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு உள்கட்டமைப்பு வசதிக்கு 2021-22 நிதியாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு மேலும் பல விமான நிலையங்களில் பராமரிப்பு பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் ரூ.1.41 லட்சம் கோடியில் நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் ஊட்டச்சத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; நாட்டில் 116 மாவட்டங்களில் இரண்டாம் ஊட்டச்சத்து இயக்கம் செயல்படுத்தப்படும் ரூ.1.41 லட்சம் கோடியில் நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்க திட்டம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பழைய வாகனங்களை திரும்பப் பெறும் கொள்கை அறிமுகம் ஏர் இந்தியா விற்கப்படும் பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எல்.ஐ.சி. பங்குகளை விற்க திட்டம்; 2 பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்; பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும் நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023க்குள் மின்மயமாக்கப்படும் அரசு வங்கிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக ரூ.20,000 கோடி காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீடு 49% இருந்து 74% ஆக உயர்த்தப்படுகிறது.. நடப்பாண்டில் ரூ.16.5 லட்சம் கோடிக்கு விவசாய கடன் தர இலக்கு நிர்ணயம் தேசிய மொழிகளை மொழி பெயர்க்க புதிய திட்டம் உருவாக்கப்படும்; 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை பொருளாதார நடவடிக்கையாக சென்னை உள்பட 5 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும் ரூ.16.5 லட்சம் கோடிக்கு விவசாய கடன்கள் தர நடப்பாண்டில் இலக்கு சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும்; கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்

பட்ஜெட்டில் நிர்மலா சீத்தாராம கூறி வரும் முக்கிய அம்சங்கள் இதோ! பட்ஜெட்டில் நிர்மலா சீத்தாராம கூறி வரும் முக்கிய அம்சங்கள் இதோ! Reviewed by Rajarajan on 2.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை