Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

PG Economics - ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு.


Was

பொருளியல் பாட முதுகலையாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தின்படி பெறப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள பணிநாடுநர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 03.02.2021 அன்று அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


PG Economics Teacher Appointment Counselling Date - Proceedings - Download here...



PG Economics - ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு. PG Economics - ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு. Reviewed by Rajarajan on 2.2.21 Rating: 5

கருத்துகள் இல்லை