பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ( http://www.tnresults.nic.in , http://www.dge1.tn.nic.in , http://www.dge2.tn.nic.in ) ஏப்ரல் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
16.4.19
Rating:

கருத்துகள் இல்லை