இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 4443 காலியிடங்கள் கடைசி நாள் 28 April
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 4443 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 15 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மொத்த காலியிடங்கள்: 4442
 - பணியிடம்: தமிழ்நாடு
 - பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
 - பணி: Branch Postmaster (BPM)
 - சம்பளம்: மாதம் ரூ.12,000 - 29,380
 - பணி: Assistant Branch Postmaster (ABPM)
 - சம்பளம்: மாதம் ரூ.ரூ.10,000 - 24,470
 - பணி: Dak Sevak
 - சம்பளம்: மாதம் ரூ.10,000 - 24,470
 - வயதுவரம்பு: 15.03.2019 தேதியின்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 - தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உள்ளூர் மொழிகள் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.
 
விண்ணப்பிக்கும் முறை: http://appost.in/gdsonline மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tamilnadupost.nic.in 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2019
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 4443 காலியிடங்கள் கடைசி நாள் 28 April
 
        Reviewed by Rajarajan
        on 
        
21.4.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
21.4.19
 
        Rating: 


கருத்துகள் இல்லை