எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியானது தேர்வுகள் இயக்குனரகம்
இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகம் sslc தேர்வு முடிவுகளை அறிவித்தது இதில் மாணவிகள் 97 சதவீதமும் மாணவிகள் 93.4 சதவீதமும் தேர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாவது இடத்திலும் நாமக்கல் மாவட்டம் மூன்றாவது இடத்திலும் அதிக மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியானது தேர்வுகள் இயக்குனரகம் 
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.4.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.4.19
 
        Rating: 





கருத்துகள் இல்லை