Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இந்திய வானியல் துறையில் (IMD RECRUITMENT) அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு


IMD RECRUITMENT 2019  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு



இந்திய வானியல் துறையில் சயின்டிஸ்ட் (கிரேடு இ, டி. மற்றும் சி) பணிகளுக்கு 40 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ஜினீயரிங் மற்றும் துறைசார்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 42 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு மார்ச் 14-ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


பதவி : சயின்டிஸ்ட் உள்ளிட்ட பணி

மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 040

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.04.2019

விரிவான விவரங்களை www.imd.gov.in

இந்திய வானியல் துறையில் (IMD RECRUITMENT) அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்திய வானியல் துறையில் (IMD RECRUITMENT) அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு Reviewed by Rajarajan on 1.4.19 Rating: 5

கருத்துகள் இல்லை