இந்த ஆண்டு +2 மாணவ மாணவிகள் பெற்ற தேர்ச்சி விகிதங்கள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி, 1,281 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 7,083.
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 1,281.
அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 84.76 சதவீதம்
அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.64 சதவீதம்
மெட்ரிக் பள்ளிகள் 98.26 சதவீதம்
இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 91.67 சதவீதம்
பெண்கள் பள்ளிகள் 93.75 சதவீதம்
ஆண்கள் பள்ளிகள் 83.47 சதவீதம்
மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்
1. திருப்பூர் 95.37 சதவீதம்
2. ஈரோடு 95.23 சதவீதம்
3. பெரம்பலூர் 95.15 சதவீதம்
இந்த ஆண்டு +2 மாணவ மாணவிகள் பெற்ற தேர்ச்சி விகிதங்கள்
Reviewed by Rajarajan
on
20.4.19
Rating:
கருத்துகள் இல்லை