கரூர் மாவட்ட CEO சஸ்பெண்ட்
கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல் சஸ்பெண்ட் நாளை பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் இன்று சஸ்பெண்ட் சேலத்தில் பணியாற்றியபோது அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு செய்ததற்காக சஸ்பெண்ட்.செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர்  உஷா  பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கரூர் மாவட்ட CEO சஸ்பெண்ட்
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.4.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.4.19
 
        Rating: 


கருத்துகள் இல்லை