Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர்


தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில்பதிவுசெய்துவிட்டு அரசு வேலையை எதிர்பார்த்து 27 லட்சத்து 41 ஆயிரம் இளைஞர்கள் காத்திருப்பது தெரிய வந்துள்ளது.

கல்வித்தகுதி வாரியாக..

கல்வித்தகுதி வாரியான பதிவுதாரர்கள் எண்ணிக்கை விவரம்:

எஸ்எஸ்எல்சி-க்கு குறைவானதகுதியுடையவர்கள் - 3,46,051 பேர்,

பிளஸ் 2 முடித்தவர்கள் - 33,54,282 பேர்,

 பொறியியல்டிப்ளமோதாரர்கள் - 2,77,229 பேர்,

இடைநிலை ஆசிரியர்கள் - 2,07,239 பேர்,

பிஏ பட்டதாரிகள் - 4,40,264 பேர்,

பிஎஸ்சி பட்டதாரிகள் - 5,84,272 பேர்,

பிகாம் பட்டதாரிகள் - 3,03,573 பேர்,

பிஎட் பட்டதாரி ஆசிரியர்கள் - 3,64,701 பேர்,

பொறியியல் பட்டதாரிகள் - 2,27,879 பேர்.
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர் Reviewed by Rajarajan on 10.4.19 Rating: 5

கருத்துகள் இல்லை