Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

+ 2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று பள்ளிகளில் பெற்று கொள்ளலாம்...!


இன்று பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியல் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று (20ம்) முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறலாம். பிளஸ் 2 தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் பட்டியலை, இன்று காலை, 9 ணி முதல், 26ம் தேதி வரை, தங்கள் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம்.தனி தேர்வர்களும், பள்ளி மாணவர்களும், வரும், 24ம் தேதி காலை, 9 மணி முதல் 26ம் தேதி வரை,www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.'மறுகூட்டல், மறுமதிப்பீடுக்காக விடைத்தாள் நகல் பெற, நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
+ 2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று பள்ளிகளில் பெற்று கொள்ளலாம்...! + 2 தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று பள்ளிகளில் பெற்று கொள்ளலாம்...! Reviewed by Rajarajan on 20.4.19 Rating: 5

கருத்துகள் இல்லை