Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

1 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு அறிவிப்பு!!

School
Was
பிப்ரவரி 1 முதல் குஜராத் மாநில அரசு 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்கவுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அம்மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான அரசு பள்ளிகளை மீண்டும் திறப்பதை உறுதிப்படுத்தினார். வரவிருக்கும் இறுதித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நுழையும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை குஜராத் மாநில அரசு வெளியிட்டு உள்ளது.

1 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு அறிவிப்பு!! 1 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு அறிவிப்பு!! Reviewed by Rajarajan on 27.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை