Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை 2021 வெளியீடு – கர்நாடக கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

exam
Was
10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வுகளுக்கான தேதிகளை கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அவர் ஜூன் 14 முதல் ஜூன் 25 வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மொழித் தேர்வுகள் ஜூன் 14 ஆம் தேதியும், ஜூன் 16 ஆம் தேதி கணிதமும், ஜூன் 18 ஆம் தேதி இரண்டாம் மொழியும், ஜூன் 21 ஆம் தேதி அறிவியல், ஜூன் 23 ஆம் தேதி மூன்றாம் மொழியும், சமூக அறிவியல் ஜூன் 25 ஆம் தேதியும் நடத்தப்படும்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை 2021 வெளியீடு – கர்நாடக கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!! 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை 2021 வெளியீடு – கர்நாடக கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!! Reviewed by Rajarajan on 28.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை