பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
Was
மக்கள் பயன்படுத்தி வரும் பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி-யின் துணை பொது மேலாளர் மகேஷ் தெரிவித்துள்ளது. வருகிற மார்ச் - ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறும் பணிகளை முடிக்கவும் திட்டமிட்டு உள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் சொல்லாது எனப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும், ஆனால் அதன் புழக்கத்தைக் குறைக்க ரிசர்வ் வங்கி திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
Was
பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
Reviewed by Rajarajan
on
24.1.21
Rating:
கருத்துகள் இல்லை