Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNEB தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அறிவிப்பு 2021

TNEB வாரியத்தில் உள்ள Technical Officers, Accounts Officer, Accounts tests for Subordinate Officers, Accounts tests for Internal Audit Officers காலிப்பணியிடங்களுக்கு துறைத் தேர்வுகளானது கடந்த 12.12.2020 அன்று நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்ச்சி பட்டியல் பணி வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வர்கள் அவற்றின் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அவற்றில் தேர்வர்களின் பெயர், பதவி, வட்டம், பிறந்த தேதி என ஏதேனும் ஒன்றில் பிழை இருந்தாலும் அதனை திருத்தம் செய்துக் கொள்ள தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்படிவ மாதிரி கொடுக்கப்டுள்ளது. எனவே திருத்தம் மேற்கொள்ளல் வேண்டியவர்கள் வரும் 28.02.2021 அன்றுக்குள் அந்த பணிகளை செய்து முடித்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TANGEDCO Departmental Exam Result 

TANGEDCO Correction Form PDF

Match kvl

TNEB தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அறிவிப்பு 2021 TNEB தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அறிவிப்பு 2021 Reviewed by Rajarajan on 19.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை