Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

11ம் வகுப்பிற்கு 40% பாடத்திட்டம் குறைப்பு

school
Was
கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டன. பொதுத்தேர்வு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். தற்போது 11ம் வகுப்பிற்கான குறைக்கப்பட பாடத்திட்ட விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன..

11ம் வகுப்பிற்கு 40% பாடத்திட்டம் குறைப்பு 11ம் வகுப்பிற்கு 40% பாடத்திட்டம் குறைப்பு Reviewed by Rajarajan on 27.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை