Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடைபெற உள்ளது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 66 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற இருக்கிறது.


காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்வு மையங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.


தேர்வுக்கூடங்களில் போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு Reviewed by Rajarajan on 3.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை