Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பிப். 2 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை வெளியிடுகிறது சிபிஎஸ்இ

cbse
Was
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி, தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் துவங்குவதாகவும், ஜூலை 15-ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான விரிவான தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்படும் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். .

பிப். 2 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை வெளியிடுகிறது சிபிஎஸ்இ  பிப். 2 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை வெளியிடுகிறது சிபிஎஸ்இ Reviewed by Rajarajan on 28.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை